திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திக்! திக்! திடீரென ஏற்பட்ட பழுதால் மரண பீதியில் உறைந்த மக்கள்!!
கனடாவின் வாகான் பகுதியில் உள்ள கேளிக்கை பூங்காவில் உள்ள ராட்டினம் திடீரென பழுதானதால் 30 நிமிடங்கள் வரை அதில் இருந்த மக்கள் தலைகீழாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
பின்னர், பெரிய அளவிற்கு உயிர் சேதாரம் எதுவும் இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 2 பேருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அசம்பாவிதத்தை தொடர்ந்து, அந்த விளையாட்டு பூங்காவனது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.