மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. பேராபத்து மக்களே.. பரவுகிறது புதிய வைரஸ்., 24 மணிநேரத்தில் மரணமாம்.. அறிகுறிகள் இவைதான்.!
புரூண்டியில் பரவி வரும் புதிய வைரஸால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள புரூண்டி மாகாணத்தில் புதிய வகை வைரஸானது பரவி வருகிறது. இந்த வைரஸால் அங்குள்ள மக்களுக்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
புதிய வகை கொடிய வைரஸ் தாக்கிய 24 மணிநேரத்தில் மூக்கில் இரத்தம் கசிந்து 3 பேருக்கு மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸின் அறிகுறியாக காய்ச்சல், தலைவலி, வாந்தி, சோம்பல் போன்ற அறிகுறியும் ஏற்பட்டுள்ளன.
இந்த வைரஸால் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிற நாடுகள் விழிப்புடன் செயல்படுமாறும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் தான்சானியா நாட்டில் மார்பரக் என்ற வைரஸ் பரவியது குறிப்பிடத்தக்கது.