மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமான கழிப்பறையில்., ஆசையை தீர்த்துக் கொண்ட ஜோடி.. கதவைத் திறந்த ஊழியருக்கு அதிர்ச்சி.!
லூடன் பகுதியிலிருந்து இபிசாவை நோக்கி சென்ற ஒரு ஈஸிஜெட் விமானத்தில் கடந்த செப்டம்பர் 8ம் தேதி ஒரு தம்பதி பாலியல் உறவு மேற்கொண்டிருந்த நிலையில் விமான ஊழியர் ஒருவர் கதவை திறந்துள்ளார். உடனடியாக உள்ளே இருந்த அந்த தம்பதிகள் கதவை மூடிக்கொண்டனர்.
விமான ஊழியர் கதவை திறந்தவுடன் அந்த விமானத்தில் பயணித்த பிற பயனைகளும் இந்த காட்சியை பார்த்துள்ளனர். அவர்கள் இதை பார்த்து விட்டதை கவனித்த அந்த தம்பதி சிரித்துக்கொண்டே மற்ற பயணிகளை பார்த்துக் கொண்டு உடனடியாக கதவை மூடி உள்ளார்.
இதை பார்த்த மற்ற பயணிகள் அந்த தம்பதிகளுக்கு குரல் கொடுத்து உற்சாகப்படுத்தினர். மேலும் ஒரு பெண் ஹஸ்கி குரலில் கத்தி மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியவுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
For Video :