மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிச்சை எடுத்தவனுக்கு தன் கையால் சோறு ஊட்டிய பெண்- வீடியோ உள்ளே.
வறுமை நிலையால் பணம், உணவுப் போன்றவற்றை இலவசமாக, எவ்வித உழைப்புமின்றி பிறரிடம் கேட்டுப் பெறுபவர்கள் பிச்சைக்காரர்கள். அவ்வாறாக நம் நாட்டில் பல இடங்களில் நாம் பலவிதமான பிச்சை எடுப்பவர்களை பார்த்திருக்கிறோம்.
அதைப்போலத்தான் ரயில் நிலையம் ஒன்றில் மாற்றுத்திறனாளியான ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். அவரை பார்த்து பரிதாபப்பட்ட ஒரு பெண் தன்னிடம் உள்ள உணவை திறந்து தன் கையாலே அந்த பிச்சைக்காரருக்கு உணவு ஊட்டுகிறார்.
அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
This lady was waiting for her train and saw a differently abled beggar, so opened her tiffin and with her own hands started feeding him.
— BelanWali (@BelanWali) 16 July 2019
Respect to her. 🙏🏼🙏🏼 pic.twitter.com/1RX5Onad4d