மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விந்தணுவை அழிக்க காண்டத்தில் ஹாட் சாஸ்.. அந்தரங்க உறுப்பில் பெண் செய்த காரியத்தால் கதறல்.! சர்ச்சையில் சிக்கிய பாடகர்.!!
பாடகருடன் உடலுறவு மேற்கொண்ட பெண்மணி, அவரின் காண்டத்தில் உள்ள விந்தணுவை வைத்து கர்ப்பமாக நினைத்த நிலையில், அவருக்கு நடந்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவை சேர்ந்த ராப் பாடகர் டிரேக். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக வலம்வந்த ஐஜி மாடல் பெண்ணை நேரில் சந்தித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இருவரும் சேர்ந்த நிலையில், அது காதல் சந்திப்பாக இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் உணவகத்தில் விருந்து கொண்டாட்டத்தை முடித்துவிட்டு, விடுதி அறைக்கு சென்றுள்ளனர்.
அங்கு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த இருவரும் உடலுறவு மேற்கொள்ள முடிவு செய்து, உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே டிரேக் காண்டத்தை எடுத்து வந்த நிலையில், உடலுறவின் போது அதனை உபயோகம் செய்துள்ளார். 20 நிமிடம் கழித்தும் டிரேக் மற்றும் ஐஜி மாடல் உச்சநிலையை அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, பாடகர் டிரேக் காண்டத்தை குளியல் அறையில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வந்த நிலையில், குளியறைக்கு சென்ற மாடல் பெண்மணி, காண்டத்தை எடுத்து, அதில் உள்ள உயிரணு துளிகளை தனது பெண்ணுறுப்பு பகுதியில் வைத்து துணிந்து கர்ப்பமாகலாம் என எண்ணி அதற்கான செயல்களை செய்துள்ளார்.
காண்டத்தை எடுத்து தனிப்பட்ட பகுதிக்குள் வைத்ததும், பெண்ணுக்கு அந்தரங்க பகுதியில் சொல்ல முடியாத அளவு எரிச்சல் எடுத்துள்ளது. இதனால் குளியல் அறையில் இருந்தவாறு பெண்மணி அலறிய நிலையில், பதறிப்போய் சென்ற பாடகர் டிரேக் என்ன வென்று விசாரணை செய்தபோது, அவர் விஷயத்தை கூறியுள்ளார். மேலும், உங்களின் குழந்தை எனக்கு வேண்டும் என எண்ணி அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாடகர், நான் உடலுறவு மேற்கொண்டதும் உயிரணுவை அழிக்க எனது விந்தணு உள்ள காண்டத்தில் மிளகாய் சாஸை ஊத்தி அதனை குப்பையில் போட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். ஐஜி மாடல் அழகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர் டிரேக்கின் மீது வழக்குதொடுக்க இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.