மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உஷார்.. அதிகரிக்கும் கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு?.. அரசுத்துறை தீவிரம்..!!
கடந்த 2021 ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரானா உலகஅளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் சீனாவில் கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதியானாலும் அங்கு நிலைமையை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன.
கடந்த மாதம் சீனாவில் கொரோனா பரவல் குறைவாக இருந்த நிலையில், மக்களுக்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் அங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதால் கொரோனா ஊரடங்கு கொண்டுவர அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
அதேபோல சமீபத்தில் அங்குள்ள சியான் மற்றும் ஷாங்சி நகர்களில் கொரோனா பரவல் அதிகரித்தபோது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டி இருக்குமா? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.