திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெரிதாக இருந்த மலைப்பாம்பின் வயிறு..! உள்ளே இருந்தது என்ன தெரியுமா.? அதிர்ந்துபோன மருத்துவர்கள்.!
கடற்கரையில் கிடந்த துணி ஒன்ற மலைப்பாம்பு விழுங்கிய நிலையில் அந்த துணியை வெளியே எடுத்து மருத்துவர்கள் அந்த மலைப்பாம்பை காப்பாற்றியுள்னனர்.
ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள சிட்னி கடற்கரையில் மலைப்பாம்பு ஓன்று அங்கு கிடந்த பெரிய டவல் ஒன்றை விழுங்கிய நிலையில் அந்த பாம்பின் உரிமையாளர் பாம்பை கால்நடை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். பாம்பை பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பின் உடலில் துணி இருப்பதை உறுதி செய்தனர்.
இதனை அடுத்து அறுவை சிகிச்சை செய்து துணியை வெளியே எடுக்கலாம் என்றால், அறுவை சிகிச்சை செய்தால் பாம்பின் உயிருக்கு ஆபத்து வரும் என்ற நிலையில், பாம்பின் வாய் வழியாகவே துணியை எடுக்க முயற்சி செய்தனர். பலமணிநேரம் நடந்த முயற்சியில் இறுதியில் பாம்பின் வயிற்றில் இருந்து துணி வெளியே எடுக்கப்பட்டது.
தற்போது இந்த காட்சி வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.