மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. கூகுளில் மறந்தும் இதுபோன்ற விஷயங்களை தேடாதீர்கள்.. வீடுதேடி போலீஸ் வரும்..!!
நம்மை சுற்றி தினமும் நடக்கும் விஷயங்கள், செய்திகள் போன்றவற்றை வழங்கும் தகவல்களஞ்சியமாக கூகுள் செயல்பட்டு வருகிறது. நமக்கு தேவையான தகவல்களையும், தேவையில்லாத தகவல்களையும் கொடுக்கும் கூகுள் எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளிக்கும் வகையில் இருக்கும்.
அதில் நமக்கு தேவையானதை நாம் தேர்வு செய்துகொள்ள வேண்டும். குற்றத்தை தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் தற்போது கடுமையாக்கபட்டு வருகின்றன. கூகுளில் நாம் நினைப்பதை எல்லாம் தேடினாலும் அந்தந்த நாடுகளின் கட்டுப்பாடுகள் மூலமாக சிலவற்றுக்கு பதில் கிடைக்காது.
அந்த வகையில் கூகுளில் தேடப்படும் சில விஷயத்தால் நமக்கு சிக்கல் வரலாம். அதன்படி வெடிகுண்டு தயாரிப்பது எப்படி?, பிரசர் குக்கர் வெடிகுண்டு தயாரிக்கும் முறைகள், குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் தொடர்பான தகவல், கருக்கலைப்பு போன்றவை குறித்து நாம் கூகுளில் தேடும் பட்சத்தில் காவல்துறையினர் நமது வீட்டிற்கு நேரடியாக வந்து விசாரித்து செல்லலாம்.