மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன ஒரு பாச போராட்டம்! தாயுடன் இருந்த வாத்து குஞ்சுக்கு ஏற்ப்பட்ட சோகம்! வைரலாகும் வீடியோ.
குளத்தில் தாயுடன் இருந்த வாத்து குஞ்சு ஒன்று தவறுதலாக தண்ணீரிலிருந்து வெளியே வந்த போது அருகில் இருந்த வேலியில் மாட்டி கொண்டு தவித்துள்ளது.
இதனால் தாய் வாத்து என்ன செய்வது என்று அறியாமல் இருந்த போது, அந்த வேலியில் சிக்கியிருந்த குட்டி வாத்தை வயதான முதியவர் ஒருவர் காப்பாற்றி அதன் தாயுடன் சேர்க்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அந்த முதியவர் அந்த குட்டி வாத்தை தண்ணீரில் உள்ள அதன் தாயுடன் சேர்க்கும் போது அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அந்த தாய் வாத்து அங்கு இங்கு தாவி குதிக்கும் காட்சி செம்ம க்யூட்டாக காணப்படுகிறது.
Kindness never goes out of fashion 🙏🏼🙏🏼 pic.twitter.com/IngWGSNVi0
— Susanta Nanda IFS (@susantananda3) February 3, 2020