மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாம்பு போல் ஊர்ந்து செல்லும் மின்னல்.! இப்படி ஒரு மின்னலை இதுக்கு முன்னாடி பாத்துருக்க மாட்டீங்க..! இயற்கையின் அற்புதம்.! வைரல் வீடியோ.!
இயற்கை சீற்றங்களில் ஓன்று இடி, மின்னல். இடி விழுந்து உயிர் போவதும், பல நேரங்களில் மின்னல் வெட்டி கண்பார்வை பறிபோவதும் நடைபெறுவது வழக்கமான ஓன்று.
பொதுவாக மின்னல் வரும்போது நேர்குத்தாகத்தான் வரும். அதாவது, வானத்தில் இருந்து பூமியை நோக்கி வருவதுபோலதான் மின்னல் தோன்றும். ஆனால், படுக்கை வசத்தில் மின்னல் தோன்றி இதுவரை பாத்துருக்கீங்களா?
இந்த வீடியோவில், மின்னல் படுக்கை வசத்தில் தோன்றும் அற்புத காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.
Horizontal lightning 🌩️😱 pic.twitter.com/lJG2TnNhNf
— Nature is Lit🔥 (@NaturelsLit) March 14, 2020