53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
15 வயது மாணவருடன் தனிமையில் நெருங்கிய 23 ஆசிரியை; நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!
இங்கிலாந்து நாட்டில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருபவர் அலிஸ் எம்சி பிரீட்ரி. 23 வயதாகும் ஆசிரியை, தன்னுடன் பயின்று வரும் மாணவரில் 15 வயதுகொண்ட நபரை தன்வசப்படுத்தி இருக்கிறார்.
தனிமையில் உல்லாசம்:
மாணவனை தனது வலையில் வீழ்த்திய ஆசிரியை, அவரை தனிமையான இடத்திற்கு அழைத்துச்சென்று பலாத்காரமும் செய்துள்ளார். சிறுவனுடன் பள்ளி வளாகம், கார், என பல இடங்களில் பல நேரத்தில் உல்லாசமாக இருந்துள்ளார்.
பெண் ஆசிரியை கைது:
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி பெண் ஆசிரியை கைது செய்தனர்.
16 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பு:
தற்போது இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆலிஸுக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.