மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயது சிறுமி முன்பு 33 வயது மருத்துவர் சுயஇன்பம்; விமான பயணத்தில் நடந்த கொடுமை..!
விமான பயணத்தின் போது அநாகரீகமாக நடந்துகொண்ட மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள Honolulu நகரில் இருந்து Boston-க்கு கடந்த ஆண்டு மே மாதம் 27ம் தேதி இந்திய-அமெரிக்க மருத்துவர் சுதிப்தா மோஹன்ட்டி (வயது 33) பயணம் செய்தார். இவருக்கு அருகே விமான இருக்கையில் 14 வயது சிறுமி இருந்துள்ளார்.
இந்நிலையில், விமானம் நடுவானில் பறக்கும்போது, இந்திய-அமெரிக்க மருத்துவர், சிறுமியின் முன்பு சுயஇன்பம் செய்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன சிறுமி சம்பவம் குறித்து புகார் பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் Boston நகரில் உள்ள மருத்துவமனைக்கு வேலை விஷயமாக Hawaiian Airlines விமானத்தில் பயணித்தபோது சர்ச்சை செயலை செய்துள்ளார்.
சிறுமி தனது தாத்தா-பாட்டி ஆகியோருடன் பயணித்தபோது நிகழ்வு நடந்துள்ளது. தனது உடலை போர்வையால் போர்த்திக்கொண்ட மருத்துவர், தலையை மட்டும் வெளியே விட்டு சுயஇன்பம் கமேற்கொண்டுள்ளார். இதனை கவனித்த சிறுமி அங்கிருந்து காலியாக இருந்த மற்றொரு சீட்டுக்கு சென்றுள்ளார்.
Boston விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் சிறுமி மருத்துவரின் செயல்பாடுகளை குடுமப்த்தினரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் மருத்துவருக்கு 90 நாட்கள் முதல் 1 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 5000 அமெரிக்க டாலர் அபராதம் போன்றவை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.