திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
50 வயதில் இது தேவையா?.. 24 மணிநேரம் தடபுடல் உல்லாசம்.. இறுதியில் அந்த உறுப்புக்கு நேர்ந்த கதி.. தம்பதிகள் கவனத்திற்கு..!
விபரீத ஆசை இறுதியில் உயிரை பறிக்காமல் விபரீதத்தை பரிசாக தந்தது.
இத்தாலி நாட்டில் உள்ள Grosseto நகரில், 50 வயதுடைய ஜேர்மனிய நபர் வசித்து வந்துள்ளார். இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவருகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று தனது மனைவியுடன் அவர் விபரீத மாரத்தான் ஒன்றுக்கு முயற்சித்துள்ளார். அதாவது, போதைப்பொருளை உபயோகம் செய்து 24 மணிநேரமும் உடலுறவு மேற்கொள்ள வேண்டும் என விருப்பப்பட்டுள்ளார்.
இந்த விசயத்திற்கு துணைகள் தயாராகி போதைப்பொருளை உட்கொண்டு உடலுறவு மேற்கொண்டதாக தெரியவருகிறது. இறுதியில் கணவரின் உடல்நலம் மோசமாகியுள்ளது.
அதுமட்டுமல்லாது, அவரின் ஆணுறுப்பு செயலிழந்து செப்டிக் ஆன நிலைக்கு சென்றுவிட்டதால், கிரோஸ்டோ நகரில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
தம்பதிகளின் பெயர் மற்றும் பிற விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஏனெனில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவரின் ஆணுறுப்பு வெட்டி அகற்றப்பட்டது.
மது, கஞ்சா போதையில் இன்றளவில் துணைகள் (ஆண் அல்லது பெண்) மேலை நாடுகளின் கலாச்சார மோகத்தில் ஒன்றும் புரியாமல் உடலுறவு மேற்கொள்ள ஆசைப்படும் நிலையில், இந்த செய்தி அப்படியானவர்களுக்கு எச்சரிக்கை பாடம் என்பது குறிப்பிடத்தக்கது.