#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதெல்லாம் ஒரு குத்தமா? ஒரு ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்த காதலனுக்கு, காதலி இப்படி ஒரு தண்டனையா தருவது - அதிர்ச்சி தகவல்!
ஹெனான் மாகாணத்தின் ஜூமாடியன் நகரின் சாலையில் ஒரு இளம் காதல் ஜோடிகள் நடந்து சென்றுள்ளனர்.அப்போது காதலிக்கு ஐஸ் கிரீம் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. உடனே காதலி தன் காதலனிடம் ஐஸ்க்ரீம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் காதலன்,காதலியிடம் நீ ஏற்கனவே குண்டாக இருக்கிறாய், மேலும் இந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டால் இன்னும் குண்டாகி விடுவாய் என கிண்டலாக கூறியுள்ளார்.
ஆனால் அதனை புரிந்து கொள்ளாத காதலி கோபத்தில் காதலனை நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று இரண்டு கதறிக்கோளினை வாங்கி வந்துள்ளார்.
உடனே காதலன் எதற்கு என கேட்டுள்ளார்.அதனை கண்டு கொள்ளாத காதலி காதலனை கத்தரிக்கோலால் குத்தியுள்ளார்.இந்நிகழ்வு அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.