#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Nepal Plane Crash: நேபாள விமான விபத்தில் 72 பேர் பலி.. Final Destination போல பயங்கரம்.. இறுதிநேர லைவ் வீடியோ வைரல்.!
நேபாளம் நாட்டில் உள்ள போக்ரா விமான நிலையத்திற்கு 72 பேருடன் பயணம் செய்த Yeti நிறுவனத்தின் விமானம், தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் விமானிகள் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள், 4 விமான குழுவினர் உட்பட 72 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானம் விபத்திற்குள்ளானது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், விமானம் தரையிறங்குவதற்கு முன்பு சில இளைஞர்கள் நேரலையில் விமானம் தரையிறங்குவதை முகநூலில் ஒளிபரப்பியுள்ளனர். ஆனால், நொடியில் மாறிய காட்சியால் விபத்து ஏற்பட்டுவிட, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.