மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
18ஐ லவ்வி கரம்பிடித்த 78.. பல்கொட்டிய வயதில் பகோடா சாப்பிடும் தாத்தா.. கண்ணீர் கடலில் 90 கிட்ஸ்..!
3 ஆண்டுகள் உயிருக்கு உயிராக காதலித்த 18 வயது பெண்மணியை 78 வயது முதியவர் கரம்பிடித்த நிகழ்வு நடந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் வசித்து வரும் 78 வயது முதியவர் மங்காகோப் (வயது 78). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதே நாட்டைச் சார்ந்த பெண்மணி ககாயன் (வயது 18).
இந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக முதன்முறையாக சந்தித்துக் கொண்ட போது, ஒருவரை ஒருவர் அறியாமல் காதல் வயப்பட்டுள்ளனர்.
பின்னர் மூன்று ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதன்படி, காதல் ஜோடி அவர்களின் வழக்கப்படி திருமணம் செய்தனர். இந்த திருமணத்தில் இருதரப்பு உறவினர்களும் கலந்துகொண்டனர்.
இதனைக்கேட்ட 90 கிட்ஸ் பலரும் தங்களின் ஆதங்கத்தை மனதில் பூட்டிவைத்து, முதியவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.