மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்களை கட்டாயப்படுத்தி அந்த மாதிரியான வீடியோ எடுத்த கும்பல் சிக்குகிறது?. ஆப்படிக்க அச்சாரம் போட்ட போர்ன் ஹப்..!
சர்வதேச அளவில் பணம் வாங்கிக்கொண்டு கவர்ச்சிபடங்கள், உடலுறவு தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வரும் பொழுதுபோக்கு வலைதள அமைப்பு போர்ன் ஹப் (Porn Hub). இந்நிறுவனம் தற்போது அமெரிக்க அரசுக்கு 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் நிதிஉதவி அளித்து இருக்கிறது. அதாவது, போர்ன் ஹப் உட்பட பல்வேறு வலைத்தளங்கள் வாயிலாக ஆபாச காணொளிகள் பதிவு செய்யப்படுகிறது.
இவற்றுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மாத மற்றும் ஆண்டு சந்தா என பல்வேறு பேக்கேஜிங் திட்டம் வாயிலாக பணம் சம்பாதித்து வருகிறது. இவற்றை சில கும்பல் தனக்கு சாதகமாக்கி, பெண்களை மிரட்டி வீடியோ பதிவு செய்வது, அவர்களின் பொருளாதார சூழ்நிலையை பயன்படுத்தி பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தி தள்ளி உடலுறவு காட்சிகளை பதிவு செய்து பதிவேற்றுவதை வாடிக்கையாக்கி இருக்கிறது.
இந்த தகவலை அறிந்த போர்ன் ஹப் நிறுவனம், அமெரிக்க அரசுடன் இணைந்து இதுபோன்று கட்டாயப்படுத்தி பாலியல் உறவுகளுக்கு தள்ளப்பட்டு பதிவு செய்யப்படும் காட்சிகள் மற்றும் அதுசார்ந்த கும்பல் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளது. இதற்காக தான் பெருமளவில் சம்பாதிக்கும் தொகையில், துரும்பு போன்ற தொகையை அரசுக்கு வழங்கி இருக்கிறது.