மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. ஆண்களும் பெண்களும் இப்படி இருக்காங்களே.. அதிர்ச்சி முடிவை தெரிவித்த புள்ளி விபரங்கள்..!
சமூகத்துடன் பிணைப்பு இல்லாமல் தனிமையை விரும்பும் நபர்களாக ஆபாசப்படங்களை பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
ஆபாச படங்கள் பார்ப்பதினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஏராளமான ஆய்வுகள் உலகளவில் நடைபெற்று வருகின்றன. அவற்றின் முடிவுகளும் மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றன.
ஆனால், ஆபாச படத்தை தொடர்ந்து பார்க்கும் நபர்களால் அவை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்த நிலையில், உலகளவில் 65 விழுக்காடு ஆண்கள், 18 விழுக்காடு பெண்கள் ஆபாச படம் பார்ப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவை பின்னாட்களில் போதையாக மாறும்போது, அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிறது என்றும், தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், இவ்வாறானவர்கள் சமூகத்துடன் பிணைப்பு இல்லாமல் தனிமையை முதலில் தேடிச்சென்று, பின்னாளில் அதிலேயே விரும்பி அப்படியே இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ஆபாச படம் பார்க்கும் பழக்கத்தை குறைப்பது நல்லது.