மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனியார் மாலில் வெந்நீர் குழாய் வெடித்து பயங்கர விபத்து; 4 பேர் பலி, 10 படுகாயம்.!
ரஷியாவில் உள்ள மாஸ்கோ நகரில் Vremena Goda என்ற மால் செயல்பட்டு வருகிறது. கடந்த 2007ல் திறக்கப்பட்ட மாலில் 150 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இன்று உள்ளூர் மக்கள் மாலுக்கு வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில், மாலில் இருந்த வெந்நீர் பைப் லைன் திடீரென வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சிலர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்துக்கான கரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.