மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ: படப்பிடிப்பின்போது பிரபல பாடகியை கடித்த பாம்பு.. வைரல் வீடியோ இதோ..
படப்பிடிப்பின்போது பிரபல பாடகி ஒருவரை பாம்பு கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
"பிட்ச் டோன்ட் பி மேட்" பாடகி மேதா என்பவர் தனது ஆல்பத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது அவர் மீது கருப்பு நிற பாம்பு ஒன்று போடப்பட்டது. பாம்பு அவர் மீது அமைதியாக படுத்திருந்ததிலையில், அருகில் இருந்தவர் அவர் மீது வெள்ளை நிற பாம்பு ஒன்றை போட முற்படுகிறார்.
அப்போது கருப்புநிற பாம்பு சீறி பாய்ந்து பாடகி மேத்தாவின் தாடையில் கடிக்கிறது. இதனை சற்றும் எதிர்பாராத அவர், அந்த பாம்பை அங்கிருந்து தூக்கி வீசிவிட்டு அலறியடித்து ஓடுகிறார். அந்த பாம்பு விஷத்தன்மை கொண்டது இல்லை என அங்கிருந்தவர்கள் கூறியதை அடுத்து பாடகி சற்று நிம்மதியடைந்தாராம். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
never again pic.twitter.com/Mx85NsvZVi
— Maeta (@Maetasworld) December 19, 2021