#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ... பாம்புக்கு உணவாக எலியை கொண்டு சென்ற நபருக்கு நிகழ்ந்த அசம்பாவிதம்!!
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றும் கேள்விப்பட்டிருப்போம். அப்படியான ஆபத்து நிறைந்த பாம்பை சிலர் செல்ல பிராணியாகவும், அதனை வைத்து பல சாகசங்களை நிகழ்த்துவதையும் பார்ப்போம்.
கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பார்ப்போம்.
இங்கு ஒரு நபர் கொடிய விஷத்தன்மை கொண்ட பெரிய பாம்பு ஒன்றுக்கு உணவாக எலியை கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக ஆக்ரோஷமான பாம்பு அந்த நபரின் கையை கவ்வியுள்ளது. குறித்து வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகவே அதனை பார்க்கும் போது நெஞ்செல்லாம் பதைபதைக்கிறது.
— CCTV IDIOTS (@cctvidiots) November 13, 2023