திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#EarthQuakeAlert: இலங்கையை அடுத்த வங்கக்கடலில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.2 ஆக பதிவு.!
உலகளவில் நிலநடுக்கத்தின் அச்சம் என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதிபயங்கர நிலநடுக்கமும், அதற்கடுத்து ஏற்படும் சுனாமியும் என மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
Earthquake of Magnitude:4.2, Occurred on 04-12-2022, 18:38:39 IST, Lat: 8.28 & Long: 83.35, Depth: 10 Km ,Location: 412km ENE of Colombo, Sri Lanka for more information Download the BhooKamp App https://t.co/6gntRo5Fh8@Indiametdept @Dr_Mishra1966 @ndmaindia @DDNational pic.twitter.com/QlH1Mu12tl
— National Center for Seismology (@NCS_Earthquake) December 4, 2022
இந்நிலையில், இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 412 கி.மீ தொலைவில், கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.