#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: தைவானில் ரிக்டர் அளவுகோலில் 7.4 பயங்கர நிலநடுக்கம்... சுனாமி தாக்கியது..! பதறவைக்கும் வீடியோ உள்ளே.!!
சீனாவை ஒட்டியுள்ள தைவான் நாட்டில் இன்று காலை அதிபயங்கர நடக்கும் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.4 அழகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபயங்கர நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் கட்டிடங்களில் இரந்து வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும், பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி இருப்பதால் உயிர் பலி ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தைவானில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமியின் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் மூணு அடி அளவில் உயரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
🚨BREAKING: 7.5 magnitude earthquake in Taiwan #earthquake
— AJ Huber (@Huberton) April 3, 2024
The shaking was so bad that people commuting to work stopped.pic.twitter.com/jNgUZm9pMl
Buildings under construction are collapsing due to the massive Earthquake of magnitude 7.5 hit Taiwan #Taiwan #Earthquake #Tsunami #TaiwanEarthquake #China #ishigaki #Hualien #Japan #Terremoto pic.twitter.com/SKcNzUzdy6 pic.twitter.com/a13qLxhUtd
— Ayesha S. (@ayeshaSays___) April 3, 2024
🚨Terrifying scene on the Taipei Metro during the Taiwan earthquake. #earthquakepic.twitter.com/XUmhVPb7tU
— AJ Huber (@Huberton) April 3, 2024
சுனாமி தாக்கிய காணொளி:
🚨 BREAKING - TSUNAMI - Miyakojima Strange white waves that were not visible until the earthquake can be seen towards the Kurima Ohashi Bridge. #Taiwan #Earthquake #Tsunami #TaiwanEarthquake #China #ishigaki #Hualien #Japan #Terremoto #OKINAWA #landslide pic.twitter.com/lqzXRVB47X
— T R U T H P O L E (@Truthpolex) April 3, 2024