மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கனடாவில் பயங்கரம்... ஒவ்வொரு வீடாக சென்று துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்... பின்பு நடந்த துயரச் சம்பவம்..!
கனடாவில் டொரண்டோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம நபர் ஒருவர் ஒவ்வொரு வீடாக சென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். மேலும் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புவாசி ஒருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து போலீஸார் இந்த துப்பாக்கிச் சூடு விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.