"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து சோகம்.. 37 பேரின் நிலை என்ன?.. மீட்பு பணியில் அதிகாரிகள் தீவிரம்.!

ஐரோப்பா மற்றும் இத்தாலி நாடுகளில் ஆப்ரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக ஆபத்தான கடல்வழி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவை சிலநேரத்தில் விபரீதத்தில் முடிகிறது.
துனிசியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாட்டுக்கு குடியேற நினைத்த அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 37 பேர் நிலை தெரியவில்லை.
4 பேர் லம்பேடு கடற்கரை பகுதியை அடைந்து மீட்பு படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.