மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கத்தி முனையில் 20 வயது இளம்பெண் பலாத்காரம்; தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!
அமெரிக்காவில் உள்ள உட்லேன்ட், வார்விக்ஷ்யர் நகரில் 20 வயது பெண்மணி தனியே நடந்துசென்று இருந்தார்.
அச்சமயம் பெண்மணியை பின்தொடர்ந்த மர்ம நபர், அங்கிருந்த காட்டுப்பகுதியில் பெண் சென்றபோது கத்தி முனையில் பெண்ணை காட்டுப்பகுதிக்குகள் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட, பின் அங்கிருந்து வந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.