மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12 ஆயிரம் பெண் நோயாளிகளின் நிர்வாண புகைப்படங்கள் லீக்: மருத்துவமனை வெப்சைட்டை ஹேக் செய்து பகீர் செயல்.!
அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், பெண்களின் உடல் அமைப்பை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் வெப்சைட்டை ஹேக்கிங் செய்த மர்ம நபர்கள், 12 ஆயிரம் நோயாளிகளின் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த விஷயத்தை உறுதி செய்துள்ள எப்.பி.ஐ காவல் துறையினர், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெண்களின் புகைப்படம், தனிப்பட்ட தகவலை பயன்படுத்தி, வங்கிக்கணக்கில் இருந்து ஆயிரம் அமெரிக்கா டாலர்கள் திருடவும் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார் குவிந்து வருகிறது.