மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அந்தரங்க உறுப்பை தொடு" 14 வயது சிறுமியை வற்புறுத்திய 69 வயது கிழட்டு காமுகன்: அதிரவைக்கும் சம்பவம்.!
மேலை நாடான அமெரிக்காவில் நிர்வாணமாக மக்கள் சந்திக்கும் நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். சில நேரங்களில் வாரம் அல்லது மாதம் ஒருமுறை குழுவாக சந்திப்பது இயல்பானது. அவரவர் விருப்பத்தின் பேரில் இந்நிகழ்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வற்புறுத்தல் சம்பவம் நடந்தால் வழக்குதான் பாயும்.
அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா மாகாணத்தை சேர்ந்த ஸ்டீவன் எச். விக்லுண்ட் (வயது 69) என்பவர், 14 வயதுடைய குடும்ப நண்பரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி தனது பாட்டி - தாத்தாவுடன் ஜூலை மாதம் Nudist Club-ல் இருந்தபோது, 69 வயதுடைய விக்லுண்ட் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் சிறுமியை தனது அந்தரங்க உறுப்புகளை தொட்டுப்பார்க்க சொல்லி வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும், சிறுமியின் அந்தரங்க பகுதிகளையும் தொட்டவாறு பாலியல் தொல்லை கொடுக்கவே, அவர் அங்கிருந்து வந்துள்ளார். இதனிடையே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விக்லுண்ட், சிறுமிக்கு தொடர்பு கொண்டு அவரின் புகைப்படத்தை அனுப்புமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
தனது மகளின் மனமாற்றத்தை கண்டறிந்த சிறுமியின் தாய், அவரிடம் விசாரித்தபோது தனக்கு நடந்ததை கூறியுள்ளார். மேலும், விக்லுண்ட் தன்னிடம் நிர்வாண புகைப்படம் கேட்டு தொந்தரவு செய்யும் குறுஞ்செய்தியையும் காண்பித்து இருக்கிறார்.
இதனையடுத்து, சிறுமியின் தாய் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர். நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 30 ஆயிரம் அமெரிக்கா டாலர் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.