#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
16 வயது மாணவருடன் உல்லாச வாழ்க்கை: 26 வயது இளம் ஆசிரியை அதிர்ச்சி செயல்.!
அமெரிக்காவில் உள்ள மிசோரி மாகாணத்தில் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளியில் வேலை பார்த்து வரும் ஆசிரியை ஹெய்லி கிளிப்டன்.
26 வயதாகும் ஆசிரியை தன்னிடம் பயின்று வந்த 16 வயது மாணவருடன் தவறான தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பெண் ஆசிரியையை கைது செய்தனர்.
விசாரணையில், அதிர்ச்சி தகவலாக 16 வயது சிறுவனின் தந்தை தனது மகனின் உறவை அறிந்த போதிலும், அதனை கண்டிக்காமல் ஊக்குப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் தெரியாமல் உள்ளது.