53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
"காதலிக்க பெண் தேவை".. வாரம் ரூ.33,000 செலவழித்து., 70 வயது முதியவரின் பகீர் செயல்.!!
அமெரிக்காவில் வசித்து வரும் 70 வயது நபர், டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் அல் கிப்பேரடி.
இவர் கடந்த 2015 ம் ஆண்டு முதலாக தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனக்கு காதலி வேண்டும் என்ற கோரிக்கையுடன் விளம்பரம் வைத்துள்ள முதியவர், அதற்காக மட்டும் வாரம் ரூ.33,000 செலவு செய்து வருகிறார்.
இவரிடம் காதலியாக இருக்க பல விண்ணப்பங்கள் கோரப்பட்டும், அவர்கள் பணத்தை எதிர்பார்க்கும் காரணத்தால் அவர் பலரையும் நிராகரித்து இருக்கிறார்.