53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
போரின் வெற்றியை கொண்டாடி, போதையில் பெண்களை பலாத்காரம் செய்த அமெரிக்கப்படைகள்; தாய்க்கு நடந்ததை நினைவுகூர்ந்த மகள்.!
கடந்த 1944 ம் ஆண்டு நடந்த உலகப்போரில், ஜூன் மாதம் வயல்வெளியில் இருந்த பெண்மணி ஒருவர் இரண்டு அமெரிக்க படைவீரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இரண்டு அதிகாரிகளால் நான்கு முறை அடுத்தடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட பெண்மணியின் மகள், தனது தாய்க்கு நடந்த கொடுமையை கண்கூடாக பார்த்து இருக்கிறார்.
போரில் வென்றதை கொண்டாட போதையில் பலாத்காரம்:
தனது மகளின் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்க தாய் வேறு வழியின்றி இச்செயலை மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் விவரிக்கிறார்.
1944 அக். மாதம் நோர்மண்டியை அமெரிக்கா படைகள் வென்றதை தொடர்ந்து பிரென்ச் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.