மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட இந்திய உணவுகள்.. என்னென்ன தெரியுமா?.!
இந்தியா பாரம்பரியம், கலாச்சாரத்தில் மட்டுமல்லாது உணவு சார்ந்த விஷயத்திலும் மிகவும் பிரபலமானது. இந்திய உணவுகளை விரும்பி சாப்பிடாத வெளிநாட்டு மக்களே கிடையாது என்று கூறலாம்.
இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வரும் வெளிநாட்டு பயணிகள், இந்திய உணவுகளை சாப்பிட்டு அவர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத விருது பட்டியலை அளித்ததாக பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் முக்கியமான ஐந்து இந்திய உணவுகள் வெளிநாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உங்களுக்கு தெரியுமா?. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடான அமெரிக்காவில் நெய் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை அமெரிக்க உணவு பொருள் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் விதித்திருக்கிறது. அதேபோல சோமாலியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் சமோசா விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வட மாநில உணவான ச்யவான் பிரஸ் தடை செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனில் ஜெல்லி ரக உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளன.