#18Plus: அச்சச்சோ.. சரக்கு போதையில் மனைவியுடன் உடலுறவு கொள்பவரா நீங்கள்?.. உங்களுக்குத்தான் எச்சரிக்கை...!



Drinking Liquor Couple Enjoy Dangerous Intercourse Advice Tamil

மதுபானம் அருந்திவிட்டு தாம்பத்தியம் மேற்கொண்டால், உடலுறவில் நன்றாக ஈடுபட இயலும் என்ற செவிவழிதகவல் மக்களிடையே நிரம்பி இருக்கிறது. உண்மையில் மதுபானம் உடலுறவு செயல்பாட்டினை மட்டுமல்லாது, அதன் மீதான ஆர்வத்தையும் வெகுவாக குறைத்துவிடும். மதுபானம் அருந்துவதினால் மனத்தடை குறையும் என்பது உண்மை என்றாலும் அது ஒரு மாயை இன்பத்து தான் நிதர்சனம்.

18 plus

மதுபோதையில் நாம் என்ன செய்கிறோம் என்பது தெரியாது. மது மத்திய நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி, உடலுறவின் போது நேரத்தின் மீதான கவனத்தை திசைதிருப்பும். இதனால் உடலுறவில் அதிக நேரம் ஈடுபட்டது போன்ற உணர்வு இருக்கும். ஆனால், அது உண்மையானது கிடையாது. இவ்வாறான செயலால் முதலில் கல்லீரல் பாதிப்பிற்குள்ளாகும். 

18 plus

ஆணொருவனுக்கு உடலுறவு ஹார்மோன் சுரக்கும்போது, அதனை கல்லீரலே பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பும். கல்லீரல் பாதிக்கப்படும் பட்சத்தில் ஹார்மோனின் சுரப்பு சரியாக இருப்பினும், உடல் வேலையை செய்து. இதனால் ஆணுக்கு விறைப்புத்தன்மை ஏற்பட்டு, பெண்ணுக்கு தாம்பத்திய ஈடுபாடு குறையும். 

18 plus

அதனைப்போல, இரைச்சலான இசைக்கு நடுவே ஆடினால் மன அழுத்தத்தினை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் சுரந்து உடலின் நலத்தை டுக்கும். அளவுக்கு அதிகமான போதை சண்டையை அதிகரிக்கும். அதனைப்போல மதுவினால் ஏற்படும் துர்நாற்றம் முத்தம் கொடுக்கும் போது துணையிடயே வெறுப்பை ஏற்படுத்தும். தாம்பத்திய வாழ்க்கையை முழுக்க பாதிக்கும் காரணிகள் மதுவில் உள்ளன.