96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஒரேயொரு வயகரா.. ஒட்டுமொத்த சேப்டரும் குளோஸ்.. கட்டில் ஆட்டம், சுடுகாட்டில் அடக்கம்.!
தாம்பத்தியத்தில் தம்பதிகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கும். இதில், ஆண்கள் விறைப்புத்தன்மையை செயற்கையாக அதிகரிக்க அல்லது நீண்ட நேர தாம்பத்திய புணர்ச்சிக்காக வயகரா போன்ற மாத்திரைகளை உட்கொள்வது உண்டு.
வயகரா மாத்திரை என்பது தாம்பத்யத்திற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது இல்லை. அதனை Accidental Viagra Medicine என்றும் கூறலாம். இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரியாக்க, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க தயாரிக்கப்பட்டு, பின்னாளில் தாம்பத்தியத்திற்கு பிரத்தியேகமாக உபயோகம் செய்யப்பட்டது தான் அதன் அசல் வரலாறு.
ஆனால், வயகரா உபயோகிப்பதால் ஏற்படும் பக்கவிளைவு மரணம் வரை அழைத்துச்செல்லும். வயகராவை சாப்பிட்டதும் இரத்த ஓட்டம் உடலின் ஒவ்வொரு பாகத்திலும், குறிப்பாக ஆணுறுப்பிலும் அதிகரிக்கப்படுவதால் அது விறைப்புத்தன்மையை அடைகிறது.
இதனால் தாம்பத்தியத்தில் பிரச்சனை இல்லாமல் ஈடுபடலாம் என்றாலும், அதன் அளவு அதிகரித்தால் மரணம் தான். சிலருக்கு அது பக்கவிளைவை ஏற்படுத்தும். ஒருமுறை அதனை உபயோகித்து பழகிவிட்டால், பின்னாட்களில் அது இல்லாமல் தாம்பத்தியத்தில் ஈடுபட இயலாத சோகமும், எதிர்காலத்தில் வயகரா எடுத்துக்கொண்டாலும் ஆணுறுப்பு விறைப்புத்தன்மையை அடையாத நிலையும் ஏற்படும்.
சில நேரங்களில் வயகராவின் வீரியத்தன்மையால் ஆண் தனது மனைவியை வற்புறுத்தி தாம்பத்தியம் மேற்கொள்ளும் போது, அது அவர்களுக்கு தாம்பத்திய வெறுப்பையும் ஏற்படுத்தும். இதனை மருத்துவர் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்வது கூடாது. இயற்கையே அனைத்திற்கும் தீர்வு. புரிந்து செயல்பட்டால் சுபம்.