42 வயதில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரேயா சரண்! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்....
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், விஷால் என பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஏராளமான சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஷீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
மேலும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வித்தியாசமான உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில், தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கிரங்கடிக்க செய்துள்ளது.
இதையும் படிங்க: நடிகை ஆண்ட்ரியாவா இது! மாடர்ன் உடையில் ரசிகர்களை கிரங்கடிக்கும் வைரல் புகைப்படங்கள்
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்த செயலால் கோபியை வெளுத்து வாங்கும் பாக்கியா! வைரல் ப்ரோமோ வீடியோ காட்சி...