"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
குழந்தை நட்சத்திரம்
தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் பிரபலமானவர் என்றாலும், மலையாள படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில் அறிமுகமானார்.
அஜித் மகள் அனிகா
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த திரைப்படம் தான், 'என்னை அறிந்தால்'. இதில் திரிஷாவுக்கு மகளாக நடித்து நிறைய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அனிகா சுரேந்திரன். இதற்குப் பின் நயன்தாரா - அஜித் காம்பினேஷனில் வெளியான விசுவாசம் திரைப்படத்திலும் மகள் கதாபாத்திரத்தில் அனிகா நடித்து இருப்பார்.
இதையும் படிங்க: 'மனம் கொத்தி பறவை' நடிகையா இது.? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.?!
வளர்ச்சியை தடுக்கும் அஜித் ரசிகர்கள்
அனிகா சுரேந்திரன் என்று கூறுவதை விட அஜித் மகள் என்று தான் பலரும் இவரை அழைப்பார்கள். இவரை குட்டி நயன்தாரா என்று கூட சிலர் கூப்பிடுவது வழக்கம். தற்போது, சினிமா துறையில் ஹீரோயினாக அவர் நடித்து வந்தாலும் இன்னமும் அவரை சிறு குழந்தையாகவே ரசிகர்கள் எண்ணி வருகின்றனர். இது அவரது வளர்ச்சியை தடுப்பதாக அவரே சில பேட்டிகளில் தெரிவித்து இருப்பார்.
காற்றில் பறக்கும் கவுன்
இந்த நிலையில், சற்று உடல் எடை கூடிய அனிகா தற்போது மேக்கப் எதுவும் இல்லாமல் கேஷுவலாக கவுனில் ஒரு போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோவில் அவரது உடை காற்றில் பறப்பதை போல இருக்க ரசிகர்கள் பதறிப் போய் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரசிகர்கள் சொன்ன அந்த வார்த்தை, கையெடுத்து கும்பிட்ட சூரி.! என்ன சொன்னார் தெரியுமா.?!