×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேட்டையன் வெற்றி விழா; தனது கைகளால் உணவு வழங்கிய நடிகை ரித்திகா சிங்.!

வேட்டையன் வெற்றி விழா; தனது கைகளால் உணவு வழங்கிய நடிகை ரித்திகா சிங்.!

Advertisement

 

ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் டிஜெ ஞானவேல் இயக்கத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், பகத் பாசில் உட்பட பலர் நடிக்க வெளியாகியுள்ள திரைப்படம் வேட்டையன். 

என்கவுண்டர் மீது நம்பிக்கை கொண்ட காவல் அதிகரிக்கும், அதனை தட்டிக்கேட்கும் மனித உரிமை கமிஷன் அதிகரிக்கும் இடையே நடக்கும் பிரச்சனை மற்றும் சமூகத்தில் கேடான விசயங்களை செய்து அக்ரமத்தின் அசுரனாக இருக்கும் வில்லனுக்கும் நடக்கும் கதையம்சம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதையும் படிங்க: வேட்டையன் படத்தில் டெலீட் செய்யப்பட்ட ரஜினி - பகத் பாசில் காட்சிகள்; வீடியோ உள்ளே.!

ரூ.230 கோடிகளை தாண்டி வசூல்

அனிரூத் இசையில் படம் மெருகூட்டி இருந்தது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியான திரைப்படம் ரூ.160 கோடி செலவில் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது வரை ரூ.230 கோடிகளை தாண்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 

இன்று படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்ட நிலையில், நடிகை ரித்திகா சிங் தனது கைகளால் உணவை பரிமாறி வழங்கி இருந்தார். 

 

இதையும் படிங்க: வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vettaiyan #rajinikanth #Ritika singh #Lyca productions
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story