திருமணம் முடிந்த 2 ஆண்டுகளில் உயிரை மாய்த்த சீரியல் நடிகை; சோகத்தில் ரசிகர்கள்.!
திருமணம் முடிந்த 2 ஆண்டுகளில் உயிரை மாய்த்த சீரியல் நடிகை; சோகத்தில் ரசிகர்கள்.!
சீரியல் நடிகை தற்கொலை செய்துகொண்டார்.
கன்னட சீரியலில் முன்னணி துணை நடிகையாக வலம் வந்தவர் சோபிதா சிவண்ணா. இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற முடிந்தது.
திருமணத்திற்கு பின் நடிக்கவில்லை
தற்போது அவர் ஹைதராபாத்தில கணவரின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பின் நடிகை சின்னத்திரை பயணங்களில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது அவர் திடீரென வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையும் படிங்க: மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
திடீர் தற்கொலை
நடிகை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நடிகையின் தற்கொலைக்கான காரணம் தெரியாததால் ரசிகர்கள் பெரும் சோகம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்த படங்களுக்கு ரெடியா? கோவை சூர்யா ரசிகர்கள் செய்த போஸ்டர் சம்பவம்.!