தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigBreaking: கேமிங் மையத்தில் பயங்கர தீ விபத்து; 20 பேர் உடல் கருகி பரிதாப பலி.!

#BigBreaking: கேமிங் மையத்தில் பயங்கர தீ விபத்து; 20 பேர் உடல் கருகி பரிதாப பலி.!

Gujarat Rajkot Gaming Center Fire Accident  Advertisement

 

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் கேமிங் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது கோடை விடுமுறை மற்றும் இன்று சனிக்கிழமை வார விடுமுறை என்பதால், கேமிங் மையத்தில் மக்கள் கூட்டம் திரண்டு இருந்தது. 

திடீர் தீ விபத்து

இந்நிலையில், திடீரென கேமிங் மையத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி பலரும் பலியான நிலையில், தகவல் அறிந்த மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க: ரூ.12 இலட்சம் மதிப்புள்ள ஹோண்டா காரை லம்போகினியாக மாற்றிய யூடியூபர்..!

20 பேர் பலி

தற்போது வரை 20 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் ராஜு பார்கவா ஏஎன்ஐ நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். கேமிங் நிறுவனத்தின் உரிமையாளர் யுவராஜ் சிங் சோலங்கியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மேற்படி விபரங்கள் காத்திருக்கின்றன.

இதையும் படிங்க: மச்சா 160 ல போடா.. நொடியில் பறிபோன 2 உயிர்.. லைவ் வீடியோவில் அதிர்ச்சி காட்சிகள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#fire accident #gujarat #Rajkot #குஜராத் #ராஜ்கோட் #தீ விபத்து #Gaming centre
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story