ஓரினசேர்க்கை பெண்ணுடன் திருமணம் செய்யமாட்டேன் - இறுதி நேரத்தில் அம்பலமான உண்மை.. மணமகன் ஷாக்.!
ஓரினசேர்க்கை பெண்ணுடன் திருமணம் செய்யமாட்டேன் - இறுதி நேரத்தில் அம்பலமான உண்மை.. மணமகன் ஷாக்.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் ஒன்று நடைபெற்றது. இந்த நிச்சய விழாவில் மணமகன்-மணப்பெண் வீட்டார், உறவினர்கள் என பலர் இருந்தனர்.
அப்போது, மணமேடைக்கு ஆவேசமாக வந்த பெண் ஒருவர், மணப்பெண்ணுக்கு பலர் விட்டு, அடித்து உதைத்தார். இதனைக்கண்டு பதறிப்போன உறவினர்கள், பெண்ணை பிடித்து கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: பதறவைக்கும் காட்சிகள்.. சேர்க்கைக்கு முறுக்கிய மாடு.. முதியவர் நெஞ்சில் ஏறிபாய்ந்து ஓட்டம்... பரிதாபம் மரணம்.!
திருமணம் நின்றது
அப்போது, பெண்ணும் - நானும் 4 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம். இன்று என்னை விட்டு வேறொருவரை திருமணம் செய்ய அவர் முயற்சிக்கிறார் என கூறி இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்திய நிலையில், தனது எதிர்கால மனைவி தன்பாலின ஈர்ப்பு கொண்டிருந்தால் தான் எப்படி? அவருடன் வாழ்வது என கூறி திருமணத்தை நிறுத்தினார்.
இதையும் படிங்க: திருமணமான 5 நாளில் புதுமணப்பெண் மாயம்.. டீயில் தூக்க மருந்து கலந்துகொடுத்து நகை, பணத்துடன் ஓட்டம்.!