தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுமி மரணம்; பெற்றோர் கண்ணீர்.!

ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுமி மரணம்; பெற்றோர் கண்ணீர்.!

    Maharashtra Thane 4 Year Old Baby Dies  Advertisement

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், பத்லாபூர் பகுதியில், கட்டுமான தொழிலாளியின் குடும்பம் வசித்து வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களான இவர்கள், கட்டிடத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள்.  

சிறுமி மரணம்

இதனிடையே, தம்பதிகளின் 4 வயதுடைய மகள் அக்ஷிதா, கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி, உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: திருமண பத்திரிக்கை வைக்கச் சென்றபோது சோகம்; உடல் கருகி புதுமாப்பிள்ளை பலி.!

பால்கனிக்கு அனுப்பாதீங்க

அங்கு சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுவர்களை பால்கனி பகுதிக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: மரக்கட்டையை இறக்கும்போது சோகம்; உடல் நசுங்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#death #4 Year Old Baby Dies #maharashtra #Thane #மஹாராஷ்டிரா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story