இதுதேவையா குமாரு? சீன் போடா நினைத்தவருக்கு நொடியில் ட்விஸ்ட்.. அசிங்கப்பட்ட தருணம்.!
இதுதேவையா குமாரு? சீன் போடா நினைத்தவருக்கு நொடியில் ட்விஸ்ட்.. அசிங்கப்பட்ட தருணம்.!
உலகத்தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் பொங்கல் 2025 பண்டிகை களைகட்டி இருக்கிறது. போகிப்பண்டிகையைத் தொடர்ந்து, நாளை பொங்கல் பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. இதனிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
பொங்கல் கொண்டாட்டம்
பல கல்வி நிறுவனங்கள், வேலையிடங்களில் பொங்கல் போனஸ் என ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தித்திப்பு செய்தியும், ஏமாற்றமும் என சுவாரஷ்ய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதேவேளையில், ஒருசில இடங்களில் பொங்கல் கொண்டாட்டமும் நடைபெற்றது.
இதையும் படிங்க: ஈவி கார் வைத்திருப்போர் கவனத்திற்கு.. மின்சார காரில் உணவு சமைத்த இளைஞர்..!
உட்காரும் பகுதி காயமான சோகம்
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு வந்த இளைஞர்களில் ஒருவர், திடீரென வாகனத்தில் இருந்தவாறு எழுந்து வித்தை காண்பிக்க நினைத்து, கீழே விழுந்து பல்பு வாங்கினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தீப்பிடித்த கேஸ்., சிதறி ஓடிய கூட்டம்.. தனி ஆளாக அசம்பாவிதத்தை தவிர்த்த இளைஞர்.. குவியும் பாராட்டு.!