13 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
13 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
வடகிழக்கு இந்தியபெருங்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் வரும் சில நாட்களுக்கு மழைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 11 ம் தேதியான இன்று மற்றும் நாளை, பல்வேறு மாவட்டங்களில் மிககனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துப்புரவு பணியாளரின் நேர்மை.. நகையை ஒப்படைத்த பெண்ணுக்கு குவியும் பாராட்டு.!
இந்நிலையில், இன்று காலை 10 மணிவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை: ரௌடி குணா காவல்துறையினரால் அதிரடி கைது.! விபரம் உள்ளே.!