போதையில் பெண்கள் முன் சீன் போட்ட இளைஞன்.. அதிகரிக்கும் பளார்.. கிருஷ்ணகிரியில் ஷாக்.!
போதையில் பெண்கள் முன் சீன் போட்ட இளைஞன்.. போதையில் அதிகரிக்கும் பளார்.. கிருஷ்ணகிரியில் ஷாக்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் வந்தார். அவர் பெண்கள் முன்பு வித்தை காண்பிப்பது, அவர்களிடம் வம்பு செய்வது என சேட்டைகளை தொடர்ந்தார்.
இதனால் காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து, இளைஞரை பிடித்து விசாரித்தபோது, அவர் வல்லரசு என்பவர் என தெரியவந்தது.
இதையும் படிங்க: குட்டை நீரில் மூழ்கி தத்தளித்த மாணவன்; காப்பாற்றச்சென்ற ஆசிரியரும் நீரில் மூழ்கி பலி;!
இளைஞனை காவல் நிலையம் அழைத்து செல்ல முற்பட்டபோது, அவர் போதையில் அதிகாரியை தாக்கினார். இதனால் அங்கு இருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
போதையில் இளைஞர் அதிகாரியை தாக்கி, வம்பு செய்த நிலையில், இளைஞருக்கு காவல் நிலையத்தில் அதிகாரிகள் புதிதிமதி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆண்டவா என்ன கொடுமை இது? 14 வயது சிறுமிக்கு தாலிகட்டி, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற கொடுமை.. தாய் உட்பட 3 பேர் கைது.!