×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆடிப்பெருக்கில் பால் குடம் தூக்கிய மியா கலீபா?.. வைரலான போஸ்டரால் ஆடிப்போன பக்தர்கள்.!

ஆடிப்பெருக்கில் பால் குடம் தூக்கிய மியா கலீபா?.. வைரலான போஸ்டரால் ஆடிப்போன பக்தர்கள்.!

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை கிராமத்தில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் ஆடிப்பெருக்கு திருவிழாவானது வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது. இந்த ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் பலரும் விரதம் இருந்து தங்களின் நேற்றிக்கடனை செலுத்தி பயபக்தியுடன் அம்மனை வழிபட்டு இருந்தனர்.

போஸ்டரை அகற்றிய அதிகாரிகள்

இதனிடையே, அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் குழு, கோவில் திருவிழாவுக்கு பேனர் வைத்துள்ளது. கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சி நிரலுடன் உருவாக்கப்பட்ட பேனரில், மியா கலீபாவின் புகைப்படமும் இருந்துள்ளது. அதாவது, மியா கலீபா அம்மனுக்கு பல குடம் எடுப்பது போல பேனரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேனர் குறித்த தகவல் புகைப்படம் & விடியோவாக வெளியாகி வைரலாகவே, காவல்துறையினர் விரைந்து வந்து சர்ச்சைக்குரிய பேனரை அகற்றினர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்.. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஆபாச படத்தில் மட்டும் நடித்து ரசிகர்களை பெற்ற நடிகை

ஆபாச படங்களில் நடித்து உலகளவில் கவனிக்கப்பட்ட மியா கலீபா, மிகக்குறைந்த ஆண்டுகளே அத்துறையில் பணியாற்றி இருந்தாலும், அவரின் கவர்ச்சிப்படங்கள் உலகளவில் சென்றடைந்து அவரை பிரபலமடைய வைத்தது. இவ்வாறான சூழ்நிலையில் தற்போது அவர் ஆபாச படங்களில் நடிப்பதில்லை எனினும், அவர் நடித்த காட்சிகள் தற்போது வரை இணையத்தில் உலாவி வருகின்றன. இது அவருக்கு என ரசிகர் பட்டாளத்தையும் கொடுத்துள்ளது. 

ஆபாச படம் பார்க்கிறோம் என்ற பெயரில், அம்மன் கோவில் திருவிழாவுக்கு ஆபாச பட நடிகை பால் குடம் எடுக்க வைத்ததுபோல போஸ்டர் அடித்து வைத்தது அப்பகுதியில் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.  

இதையும் படிங்க: 31 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் அடித்து நொறுக்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kanchipuram Kuruvimalai Temple #Kuruvimalai Temple Festival #Mia Khalifa poster #காஞ்சிபுரம் #குருவிமலை #குருவிமலை கோவில் திருவிழா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story