வானில் நிகழும் அற்புத காட்சி.. மக்களே காண தவறவிடாதீங்க.. விபரம் உள்ளே.!
வானில் நிகழும் அற்புத காட்சி.. மக்களே காண தவறவிடாதீங்க.. விபரம் உள்ளே.!
இன்று நள்ளிரவு நேரத்தில் பைனாகுலர் கொண்டு வியாழன், அதன் துணைக்கோளை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வானியல் விந்தைகள் அவ்வப்போது நம்மிடையே வியப்புகளை ஏற்படுத்தும். அந்த வகையில், சூரிய கிரகணம், சந்திர கிரகணம், விண்கல் விழுதல் என உலகளவில் வானியல் ரீதியாக ஏற்படும் நிகழ்வுகளில் தொடருகிறது.
இந்நிலையில், டிசம்பர் 7, 2024 இன்று சூரியன் - வியாழன் இடையே பூமி தென்படும் நிகழ்வு நடைபெறுகிறது. வானியல் ரீதியாக இதனை Jupiter's Opposition என கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: உடலை தூய்மைப்படுத்த தவளை பானம்; வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு நடிகை பலி.. மதபோதகர் பரிதாபங்கள்.!
இன்று நள்ளிரவு நேரத்தில் தொலைநோக்கி, பைனாகுலர் கொண்டு வியாழன் மற்றும் அதன் துணை கோளை மக்கள் காணலாம் என வானியல் ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். நள்ளிரவு நேரத்தில் வியாழன் கோளை காணலாம்.
இதையும் படிங்க: வெடிகுண்டை விளையாட்டுப்பொருளாக நினைத்ததால் சோகம்; 3 குழந்தைகள் பரிதாப பலி.!