மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படுக்கையறை காட்சிக்கு தயார்.! ஆனால், நடிகை அனுபமா பரமேஸ்வரனின் பிடிவாதம்.!?
அனுபமா பரமேஸ்வரனின் திரைப்பயணம்
பிரபலமான நடிகையாக இருந்து வரும் அனுபமா பரமேஸ்வரன் மாடல் அழகியாக தன் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார். முதன் முதலில் 2015 ஆம் வருடம் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதன் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்து வந்தார்.
தமிழில் அறிமுகமான அனுபமா
இதன் பிறகு மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கொடி' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: தோழிகளுடன் அலப்பறை செய்யும் ராஷ்மிகா மந்தானா.! வைரலாகும் புகைப்படம்.!?
இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால் பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இவ்வாறு பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் அனுபமா பரமேஸ்வரன் கவர்ச்சியாக நடிக்க களமிறங்கி இருப்பதாக திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் படத்தின் கதையை கூட முக்கியமாக கருதாமல் படுக்கையறை காட்சி, லிப் லாக் என எதுவாக இருந்தாலும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.
படுக்கையறை காட்சிக்கு தயார்
இவ்வாறு கவர்ச்சியாக நடிக்க தயார் என்று கூறிவரும் அனுபமா பரமேஸ்வரன், சம்பளம் விஷயத்தில் மட்டும் கராறாக உள்ளார். படத்தில் சிறிய காட்சியாக இருந்தாலும் லட்சங்களில் சம்பளம் கேட்கிறார் என்று இயக்குனர்கள் கூறி வருகின்றனர். இச்செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதையடுத்து நெட்டிசன்கள் இவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "இயக்குனர்கள் அந்த விஷயத்தை சொல்லத் தயங்குகிறார்கள்" நடிகை பார்வதி ஆதங்கம்.!?