96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!



actress gowri kissan latest brown dress photoshoot viral

கிராமத்து கதாபாத்திரம்

96 திரைப்படத்தில் கிராமத்து பள்ளி பெண்ணாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை கௌரி கிஷன். அவர் 12 ஆம் வகுப்பு படித்த போது தான் அவருக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் அவருக்கு மக்கள் மனதில் ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது என்று கூறலாம்.

தெலுங்கு ரிமேக்கில் வாய்ப்பு

தமிழ் மட்டுமல்லாமல் கௌரி கிஷன் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு சினிமா திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் குட்டி ஜானுவாக கௌரி தான் நடித்து இருந்தார். இதன் மூலம் அவர் தெலுங்கிலும் அறிமுகம் ஆனார்.

இதையும் படிங்க: திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!


விஜய் பட வாய்ப்பு

தொடர்ந்து விஜயின் மாஸ்டர் பட வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக, தனுஷின் கர்ணன் திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். சமீப காலமாக கவர்ச்சி வேடங்களிலும் அவர் பட்டையை கிளப்பி வருகிறார்.

சமீபத்திய போட்டோஷூட்

சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் கௌரி கிஷன் தற்போது பிரவுன் நிற உடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. 'பள்ளி பெண்ணாக நடித்த நம்ம ஜானுவா இது.?" என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அவரது வளர்ச்சி இருக்கிறது.

இதையும் படிங்க: 96 படம் குறித்த சூப்பர் செய்தி... ரசிகர்களே தயாரா.?! வெளியாகவுள்ள சூப்பர் அப்டேட்.?!