மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காஜல் அகர்வாலை கதறி அழ வைத்த இயக்குனர்.. பின் நடந்த சம்பவம்.!
முன்னணி நடிகை :
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். அவர், தல அஜித்குமார் மற்றும் தளபதி விஜய், விஷால், கார்த்தி, ஜீவா போன்ற பல தமிழ் நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். ஓரிரு வருடங்களுக்கு முன்பு தனது நண்பரை அவர் திருமணம் செய்து கொண்டார்.
திருமண வாழ்க்கை :
அதில் அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இதற்காக சினிமாவில் இருந்து அவர் சற்று ஒய்வு எடுத்தார். பின் மீண்டும் தமிழில் இந்தியன் 2 படத்திலும் மற்றும் தெலுங்கில் சத்யபாமா உள்ளிட்ட படங்களில் நடிக்கின்றார்.
இதையும் படிங்க: உச்சகட்ட கவர்ச்சியில் முன்னழகை முழுவதுமாக காட்டிய ஷிவானி நாராயணன்.? ரசிகர்கள் அதிர்ச்சி.!?
முதல் படம் :
நடிகை காஜல் அகர்வால் முதல் முதலில் தேஜா இயக்கிய லட்சுமி கல்யாணம் நடித்தார். அந்த பட வாய்ப்பு தனக்கு கிடைத்த ஒரு அனுபவத்தை தற்போது அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், "என்னை இயக்குனர் தேஜா முதன் முதலில் படம் நடிக்க அழைத்தார். எனக்கு தெலுங்கு மொழி சுத்தமாக தெரியாது.
அழ வைத்த இயக்குனர் :
என்னை எப்படி இந்த படத்தில் நடிக்க வைப்பார்கள் என்று சந்தேகமாக இருந்தது. மிகவும் பதற்றத்தோடு, என் தந்தையுடன் அங்கு நான் அமர்ந்திருந்தேன். அப்போது இயக்குனர் என்னை கூப்பிட்டு அழுது காட்டுங்கள் என கேட்டார். எப்படி என யோசித்து கொண்டே இருந்தேன்.
முதல் பட வாய்ப்பு கிடைத்த காரணம் :
அந்த நேரத்தில் என் தந்தை ஒரு வார்த்தை கூறினார். உடனே எனக்கு அழுகை பீறிட்டு வந்தது. நான் ரொம்ப நன்றாக அழுததாக பாராட்டிய இயக்குனர் எனக்கு அந்த பட வாய்ப்பை கொடுத்தார்." என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காமெடி நடிகர் ஜனகராஜை நியாபகமிருக்குதா.? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.!?