மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சன் டிவியில் சான்ஸ்.! மகாநதி சீரியலில் இருந்து விலகிய பிரபலம்.! இனி அவருக்கு பதில் இவர்தானா!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைகளத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் மகாநதி. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த தொடரில் ஹீரோவாக விஜய் கதாபாத்திரத்தில் சுவாமிநாதன் நடித்து வருகிறார்.
மேலும் கதாநாயகி காவேரி கதாபாத்திரத்தில் லட்சுமி பிரியா நடித்து வருகிறார். விஜய்யின் முன்னாள் காதலி வெண்ணிலா ரோலில் கண்மணி மனோகரன் நடித்து வந்தார். அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ராகவி என்ற தொடரில், ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அதனால் அவர் மகாநதி தொடரில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். இந்த நிலையில் இனி தொடரில் புதிய வெண்ணிலாவாக வைஷ்ணவி தனிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முத்தழகு தொடரில் வில்லியாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: பாயசம் எங்கடா?.. சவுண்ட் காட்டிய வேலை; கடுப்பில் பிக் பாஸ் போட்டியாளர்கள்.!
இதையும் படிங்க: "சைபர் அடிமையாக வெளிநாடுகளில் சிக்கும் நபர்களை மீட்பது இந்தியா மட்டுமே" - நீயா நானா நிகழ்ச்சி வீடியோ வைரல்.!